Search This Blog

Friday, July 23, 2010

How to Download and Use New Indian Currency Symbol from Keyboard



Are you waiting eagerly to use the new Indian Currency Symbol from your desktop? You don’t have to wait any more. Though the symbol will take a while to appear on the standard keyboard, you can use it right now. Mangalore based Foradian Technologies Pvt Ltd has created a new font, “Rupee_Foradian” that lets you use the new Indian Currency Symbol.
The New Indian Currency Symbol
Download the new font. You will have a .ttf file on your desktop. Head on to the folder
‘C:/Windows/Fonts’ and paste the .ttf file.

 Download Click :   Indian Currency Font



Now, open a word file.    Select “Rupee_Foradian” font    from the dropdown list of font in your application. Type the first character on the keyboard. It appears just above the ‘tab’ key on your keyboard. It will display the new rupee symbol. Enjoy it!
The Button On The Keyboard To Write The New Indian Currency Symbol

Thursday, July 22, 2010

HOW TO FORMAT நோக்கியா N சீரீஸ் மொபைலை.

உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

கவலையை விடுங்கள்..........................

இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................

பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................

முறை 1:

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : மூன்று பொத்தான்களை அமுக்கி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்)

3 : இந்த மூன்று பொத்தான்களையும் அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

முறை : 2,( Hard Format)

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7370# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,

3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.


முறை : 3,(Soft Reset)

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7780# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,
3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................

Friday, July 2, 2010

கணிணி வேகம் அதிகரிக்க



நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .
நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.
ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம்.

தமிழிலேயே Office 2003

Office 2003யை முழுமையாக தமிழிலேயே பார்வையிட உலக அரங்கில் அலுவலக பயன்பாட்டில் Office XP மென்பொருள் இல்லையேல் எதுவுமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இம்மென்பொருள் அலுவலக பணிக்கு நூறு சதவீத தேவை என்ற மாற்றம் உருவாகியுள்ளது. MS WORD,POWERPOINT, ACCESS ஆகிய மூன்று பிரதான மென்பொருட்களை உள்ளடக்கியதே Office XP ஆகும். இதன் வெளியீடான Office 2003 மெனுக்கள், கட்டளைகள், கேள்விகள் மற்றும் உதவிகளையும் தமிழிலேயே கணினியில் இயக்கலாம். Office 2003 மென்பொருளை நம் கம்ப்யூட்டரில் பொருத்தினால் அதன் அனைத்து பகுதிகளும் ஆங்கிலத்திலேயே தோற்றமளிக்கும். ஆங்கிலத்தில் தோற்றமளிக்கும் Office 2003-யை அப்படியே தமிழில் மாற்றிக் கொள்ளலாம். அதன் மெனுக்களையும், கட்டளைகளையும் தமிழில் மாற்றுவது எப்படியென பார்ப்போமா? MS OFFICE 2003 TAMIL KIT இங்கு இணைக்கப்பட்டுள்ள TAMIL KIT ஐ தரவிறக்கம் செய்து அதனுள் உள்ள LIP.EXE மற்றும் TAMIL-GS.EXE இரு கோப்புக்களையும் உங்கள் கணனியில் நிறுவவும். பின்னர் Start--->All Programs--->Microsoft Office--->Microsoft Office Tools--->Microsoft Office 2003 Language Settings ல் User Interface and Help என்பதில் Display Office 2003 in எனும் பகுதியில் தமிழ் என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தி தேர்வு செய்யவேண்டும். இனி உங்கள் கணனியில் Microsoft Office ஐ திறந்தால் அது தமிழில் தோற்றமளிப்பதை காணலாம்